அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

வங்கக் கடல் நுழைவு போராட்டம்

நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையில் இரண்டு மீனவர்களை இலங்கை கடற்படை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றதையடுத்து தமுமுக மாநிலச் செயலாளர் தமீமுன் அன்சாரி தலைமை யில் முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஷேக் முஜாஹிதீன், தோப்புத்துறை கிளைத் தலைவர் மன்சூர் உள்ளிட்ட ஏராளமான தமுமுக வினர் சம்பவ இடத் திற்கு விரைந்தனர். சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பங் களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

சிங்கள ராணுவத்தினர் அட்டூழியங்கள் இனியும் தொடர்ந்தால் வங்கக் கடல் நுழைவுப் போராட்டம் நடத்தப்படும் என்று தங்களிடம் முறையிட்ட மீனவர்கள் மூலம் மாநிலச் செயலாளர் தமிமுன் அன்சாரி வாக்குறுதி அளித்தார்.

 

 

Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.