|
பத்தமடையில் தமுமுகவின் புதிய கிளை

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் ஜீன் 23 ஆம் தேதி தமுமுகவின் புதிய
கிளையும், தமுமுக கொடியேற்று நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமுமுக தலைவர் டாக்டர். பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்
கலந்து கொண்டு தமுமுகவின் கொடியை ஏற்றி வைத்தார். இதில் மாநில துணைச்
செயலாளர் மைதீன் சேட்கான் முன்னிலை வகித்தார்.

|