அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

பல்லடத்தில் அரங்கக்கூட்டம்



கோவை மாவட்டம் பல்லடத்தில் தமுமுக புதிய கிளை 06.07.08 அன்று கழகக் கொடி ஏற்றத்துடன் துவங்கப்பட்டது. அறிமுக கூட்டமாக பழனிச்சாமி ராஜம்மாள் திருமண மண்டபத்தில் உள் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமுமுகவின் பொதுக்செயலாளர் செ. ஹைதர் அலி தமுமுகவின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். மாநிலச் செயலாளர் கோவை உமர், கோவை மாவட்ட நிர்வாகிகள், திருப்பூர் மாநகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

 

 

Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.