![]() |
||
|
|
சிங்காநல்லூரியில் கல்வி உதவி
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தமுமுக கிளை சார் பாக 25.05.08 அன்று 530 ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் 15 நபர்களுக்கு பள்ளிச் சீருடைகளும், 10 நபர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங் கப்பட்டது. |
|
|
Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved. |
||