அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

பெருநாழியில் கல்வி உதவி

இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் பெருநாழி கிளை தமுமுக சார்பாக 28.6.08 அன்று ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் சம்சுதீன் சேட் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட, கிளை நிர்வாகிகள், ஜமாஅத் பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.