![]() |
|||
|
|
தமுமுக தலைமையிலே...
தமுமுக புதிய பிரச்சார பீரங்கியாக உருவாக்கப் பட்டிருக்கும் 'தமுமுக தலைமையிலே' என்ற ஒலிநாடா வெளியீட்டு நிகழ்ச்சி ஜுலை 5 அன்றுநடத்தப்பட்டது.
இயக்கத்திற்காக உழைத்த மூத்தவரும், முதல் நிறுவன பொருளாளருமான நிஜார் அஹ்மத் அவர்கள் ஒலிநாடாவை வெளியிட, விழுப்புரம் மாவட்ட செயலாளர் முஷ்டாக் அதை பெற்றுக் கொண்டார்.
|
|
|
|
Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved. |
|||