![]() |
|||
|
|
திருவல்லிக்கேணியில் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் துவக்கம்
தென்சென்னை மாவட்ட தமுமுக தொழிலாளர் அணியின் சார் பாக திருவல்லிக்கேணியின் சார்பில் ஷஹீத் மௌலவி அப்துர் ரஹீம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் பெயர் பலகையை தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல் லாஹ் திறந்து வைத்து தமுமுக கொடியை ஏற்றி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக் கள் கலந்து கொண்டனர். |
|
|
|
Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved. |
|||