அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

ஈரோடு அக்ரஹாரத்தில் கல்வி உதவி

ஈரோடு அக்ரஹாரம் பேரூர் 12வது வார்டு ஜோசப் தோட்டம் கிளை தமுமுக சார்பாக ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப் பட்டன. கிளைத் தலைவர் எஸ். அலாவுதீன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். தாவூதிய்யா அரபிக் கல்லூரி பேராசிரியர் மௌலவி. அல்தாப் ஹுசைன் தாவூதி சிறப்புரையாற்றி இலவச நோட்டுப் புத்தகங்களை வழங்கினார்.

 

 

 

Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.