அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

வேலூர் கோட்டைப் பள்ளிவாசலை திறக்கக் கோரி பொதுக்கூட்டம்

வேலூர் கோட்டை பள்ளிவாசலைத் திறக்கக்கோரி தென் சென்னை மாவட்ட தமுமுக தொழிலாளர் அணி சார்பாக 15.06.2008 அன்று திருவல்லிக்கேணியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் இலியாஸ் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் சீனி முகம்மது, மாவட்டச் செயலாளர் ஹனிபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மாநிலச் செயலாளர் தமிமுன் அன்சாரி, தொழிலாளர் அணிச் செயலா ளர் அவுலியா ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இந்தக் கூட்டத்தில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் கலந்து கொண் டனர். திருவல்லிக்கேணி பகுதி தமுமுக சார்பாக ஏழை மாணவ மாணவியருக்கு ரூ.60,000/லி மதிப்பிலான கல்வி உதவிகள் வழங்கப்பட்டன.

 

 

 

Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.