அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

அருப்புக்கோட்டையில் கல்வி உதவி

அருப்புக்கோட்டை நகர தமுமுகவின் சார்பாக 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான கல்வி பயிலும் மாணவ மாணவிகள் 321 பேர்களுக்கு
ரூ. 15,000/- மதிப்பிலான கல்வி உதவி வழங்கப் பட்டது. மாநில துணைச் செயலாளர் மைதீன் சேட்கான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், நகர, வார்டு நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.