கோரிபாளையத்தில் கல்வி உதவி
மதுரை மாவட்டம் 15 வது வார்டு கோரிப் பாளையத்தில் மாவட்டத் தலைவர் சீனி முஹம்மது தலைமையில் மாணவ - மாணவியருக்கான இலவச நோட் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 160 மாணவ - மாணவி யர்கள் பயன்பெற்றனர்.
Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.