அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

 கோட்டக்குப்பத்தில் பொதுக்கூட்டம் மற்றும் கல்வி உதவி

விழுப்புரம் மாவட்டம் கோட்டக் குப்பம் நகர தமுமுக சார்பாக கடந்த 15-06-08 அன்று கல்வி விழிப்புணர்வு பொதுக்கூட்டம் மற்றும் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு நகரத் தலைவர் ஜெ. சம்சுதீன் தலைமை தாங்கினார். முகம்மது எஹ்யா திருகுர்ஆன் விரிவுரை நிகழ்த்தினார். மாநிலச் செயலாளர்கள் காஞ்சி ஜுனைது, காஞ்சி அப்துஸ் ஸமது மாணவரணிப் பொருளாளர் மாயவரம் அமீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்த நிகழ்ச்சியில் 220 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 35,000/- செலவில் கல்வி உதவிகள் வழங்கப்பட்டன.

 

 

Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.