அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

 

வந்தவாசியில் கல்வி உதவி

திருவண்ணாமல மாவட்டம் வந்த வாசியில் ஏழை எளிய மாணவ - மாணவி யர்களுக்கு கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி கடந்த 15.06.08 அன்று நடைபெற்றது. இதில் 250 மாணவர்கள் பயனடைந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் நஜீர் அகமது தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பி னர் டி. அப்துல் ஹமீது சிறைப்புரையாற் றினார்.

 

 

Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.