அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

 நல்லகவுண்டன் பாளையத்தில் கல்வி உதவி


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், நல்ல கவுண்டன் பாளையத்தின் கிளை சார்பாக அனைத்து சமுதாய ஏழை எளிய மாணவியருக்கு சீருடை, நோட்டுப் புத்தகம் மற்றும் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் என்.ஏ. ஹக்கீம் தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவ சேவை அணி சேவை அணி செயலா ளர் சம்சுதீன் வரவேற்புரை ஆற்றினார். நகர மற்றும் கிளை நிர்வாகிகள் முன் னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக லக்கம்பட்டி பேரூராட்சி தலைவர் நாரா யணசாமி மற்றும் மாவட்டத் தலைவர் சையத் அகமது பாரூக், மாவட்டத் துணைச் செயலாளர் கொடிவேரி சாதிக் ஆகியோர் கல்வி உதவிகளை வழங்கினர்.

 

 

Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.