அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

இராமநாதபுரத்தில் கல்வி உதவி

இராமநாதபுரம் நகர தமுமுக சார்பாக இலவச நோட்டுப்புத்தகம், பள்ளிச் சீரூடை, பேக், கல்விக் கட்டணம் என 200 பேர்களுக்கு கடந்த 08.06.08 அன்று வழங்கப்பட்டது.

மாவட்டத் தலைவர் சலிமுல்லாஹ்கான், வீட்டு வசதித் துறை அமைச்சர் சுப. தங்கவேலன், மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி ஆகியோர் கல்வி உதவிகளை வழங்கினர்.

நகரத் தலைவர் சுல்தான், நகரத் செயலாளர் சாகுல் ஹமீது, நகரத் பொருளாளர் கலில் ரஹ்மான், துணைச் செயலாளர் ஜஹாங்கீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

 

Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.