![]() |
||
|
|
நபிகளாரை அவமதிக்க முயன்ற ராஞ்சி பல்கலைக்கழகம் நபிகள் பெருமானாரை அவமதிக்கும் விதமாக ராஞ்சி பல்கலைக்கழகத்தில் முதுகலை பரிட்சைத்தாளில் கேள்வி ஒன்று கேட்கப்பட்டதால் நாடே கொந் தளிப்பில் ஆழ்ந்தது. இதனைக் கண்டித்து நூற்றுக்கணக் கான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய மாணவர்களை அடக்க பல்கலைக்கழக நிர்வாகம் காவல்துறையை வரவழைத் ததைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது.
சம்பவஇடத்திற்கு வந்த துணை வேந்தர் ஏ.ஏ.
கான் அந்த சர்ச்சைக்குரிய வரலாற்று வினாத்தாளை ரத்து செய்தார்.
|
|
|
Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved. |
||