![]() |
||
|
|
குடியாத்தத்தில் இலவச கண்சிகிச்சை முகாம்!
கடந்த 23.04.2008 அன்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர தமுமுக, திருவண்ணாமலை ரமணமசுரிஷி கண் மருத்துவமனை மற்றும் வேலூர் மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து மாபெரும் இலவச கண்சிகிச்சை முகாமை குடியாத்தம் நகரம் நடுபேட்டில் உள்ளஅரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்தியது. இந்நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் தாஜுத்தீன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஏ.அஸ்லம் பாஷா குடியாத்தம் அரசு பொதுமருத்துவ மனை தலைமை டாக்டர். அருணன் அவர்கள் சிறப்புரையாற்றி முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் 300 பேர் சிகிச்சை பெற்று 60 பேருக்கு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
|
|