அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

கொருக்குப்பேட்டையில் இரத்த தான முகாம்

வடசென்னை மாவட்டம் கொருக்குப்பேட்டை 11வது வட்டம் தமுமுக கிளை சார்பாக கடந்த 20.04.2008 அன்று மாபெரும் இரத்ததான முகாமை நடத்தியது. அரசு பொது மருத்துவமனையுடன் இணைந்து தமுமுக நடத்திய இம்முகாமில் மாநிலச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி மற்றும் மாவட்ட, கிளை நிர்வாகிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் பங்குகொண்டனர்.

 

 

முந்தைய செய்திகளைப் பார்க்க இங்கெ கிளிக் செய்யவும்